இந்திய வானிலை அமைப்பானது (IMD - Indian Meteorological Department) ஜம்மு-காஷ்மீருக்கான தனது வானிலைத் துணை மண்டலத்தில் ஜம்மு-காஷ்மீர், கில்ஜிட்-பலூசிஸ்தான், லடாக் மற்றும் முசபராபாத் ஆகிய பகுதிகளை இணைக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மாற்றமானது கில்ஜிட்-பலூசிஸ்தான் பகுதியில் தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் முடிவை அடுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.